
ஜெர்மனியின் பிராக்கி என்னும் நிறுவனம் உலகத்தின் முதல் ஸ்மார்ட் இயரஃபோனை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டாக வரும் இதை காதில் பொருத்தினால் முதலில் வெளியே அனேக பேருக்கு தெரியாத அளவுக்கு சின்னது. பின்பு இது 100% வாட்டர் ஃப்ரூஃப் – அதாவது நீச்சல் அடிக்கும் போதும் இதில் பேசலாம் – பாட்டு கேட்கலா...